அந்தப் பாழ்வெளி வீடு
ஒரு விசித்திரமான சந்திப்பு சமையலறையின் கல் தரையில் காலடிச் சத்தம் கேட்டது. கனிமொழியின் கணவன் மாறன், படுக்கையறையில் ஏதோ வேலை செய்துகொண்டிருந்தவன், சமையலறை வழியாகப் பின் பக்கக் குளியலறைக்குச் சென்றான்.
Real Experiences shared by Real people.